கோவாக்சின் தடுப்பூசி 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பானது - பாரத் பயோடெக்

0 3446

கோவாக்சின் தடுப்பூசி 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பானது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கோவாக்சினின் செயல்திறன், நோய் எதிர்ப்பு போன்ற அம்சங்கள் உற்சாகம் அளிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசியைப் போல 18 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தவும் ஒரு பாதுகாப்பான தடுப்பூசியை அடைந்து விட்டதாகவும், பரிசோதனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எந்த வித பின்விளைவும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments