ஜனவரி 3 -ம் தேதி முதல் அனைத்து பிரிட்டன் விமானங்களும் கொல்கத்தாவுக்கு வர தடை - மம்தா அரசு

0 3499

னவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து பிரிட்டன் விமானங்களும் கொல்கத்தாவுக்கு வர தடை விதித்து மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் பரவுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் சொந்த செலவில் விமான நிலையததில் இறங்கியதும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்தை மாநில அரசு தடுத்து நிறுத்தலாமா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், சுகாதாரம் என்பது மாநில அரசின் பொறுப்பு.

சுகாதார முன்னெச்சரிக்கையாக இது போன்ற விமானப் போக்குவரத்தை மறுக்க மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக ,தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments