"ஆண் என்றால் நல்ல சாமியார், பெண் என்றால் கெட்ட சாமியாரா?" - திடீர் பெண் சாமியார் குறித்து சீமான் கருத்து

0 5798
ஆண் என்றால் நல்ல சாமியார், பெண் என்றால் கெட்ட சாமியாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆண் என்றால் நல்ல சாமியார், பெண் என்றால் கெட்ட சாமியாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சின்ன போருர் பகுதியில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நம்மாழ்வார் 8-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், சர்ச்சையில் சிக்கியுள்ள பெண் சாமியார் அன்னபூரணி குறித்து கருத்துத் தெரிவித்தார். அவர் ஒரு பெண் என்பதால் திரும்ப திரும்ப பேசி, அவரை காயப்படுத்தி கொண்டிருக்க முடியாது என சீமான் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments