டாடாவிடம் ஏர்இந்தியா ஒப்படைப்பது ஒருமாத காலம் தாமதமாக வாய்ப்பு.!

0 2841

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது ஒருமாதம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இருப்புநிலை கணக்குகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகள் காரணமாக தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் 8,500 பேரும் டாடா குழுமத்தின் ஊழியராக கருதப்படுவார்கள்.

இவர்களில் 5 ஆயிரம் பேர் அடுத்த ஐந்தாண்டுகளில் பணி ஓய்வு பெறுபவர்கள். ஏர் இந்தியா மற்றும் டாடா நிறுவனங்களின் பணிஓய்வு வயதில் மாறுபாடு இருப்பதால் காலதாமதம் ஆவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments