2026-ம் ஆண்டு பாமக ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

0 7305

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட ரீதியாக முதலில் போராட்டம் நடத்தப்படும் என்றும், அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அரசியல் ரீதியான போராட்டம் தொடரும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாமக வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார்.

அடுத்த இலக்கு தமிழகத்தில் பாமக ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் என்று பேசிய அன்புமணி ராமதாஸ், 2026 ம் ஆண்டு பாமக ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments