சென்னை மண்டல சி.பி.ஐ இணை இயக்குனராக தமிழக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமணம்

0 2018

சென்னை மண்டல சி.பி.ஐ இணை இயக்குனராக, தமிழக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்னி-யை, சி.பி.ஐ தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய பணியாளர் நல அமைச்சகம், வித்யா ஜெயந்த் குல்கர்னி உட்பட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை, சிபிஐ இணை இயக்குநர்களாக நியமித்து உத்தரவிட்டது.

இதன்படி, 1998-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் குல்கர்ணி, இன்னும் 5 ஆண்டுகளுக்கு சி.பி.ஐ இணை இயக்குநராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments