வேலூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை ; கணக்கில் வராத ரூ.2.45 லட்சம் பறிமுதல்

0 2760
வேலூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

வேலூர் மாவட்டம் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2லட்சத்து 45ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் அண்ணாசாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி மாடியின் மேல் கூட்டுறவு இணை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் ரேணுகாம்பாளின் அலுவலகம் உள்ளது.

அங்கு அதிக அளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த து. இதனை அடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments