பிரதமர் மோடி ஜனவரி 5 முதல் தேர்தல் பிரச்சாரம்.! முதன்முறையாக அம்ரீந்தர் சிங்குடன் ஒரே மேடையில் தோன்ற வாய்ப்பு.?

0 2144

பிரதமர் மோடி ஜனவரி 5 முதல் பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். முதல்முறையாக காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், பிரதமருடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தனிக்கட்சித் தொடங்கியுள்ள அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தற்போது உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முழுவீச்சில் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments