யோகி ஆதித்யநாத்துடன் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்!

0 1978

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்புரில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன் தாமும் ரயில் டிக்கட் வாங்கி மெட்ரோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பயணித்தார்.

ஐஐடி கான்புரில் இருந்து கீதா நகருக்கு டிக்கட் வாங்கிய மோடி ஜன்னல் வழியாக பொதுமக்களிடம் கையசைத்து விடை பெற்றார்.

ரயிலில் பயணித்த மோடியின் எளிமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மெட்ரோ டிக்கட்டை உயர்த்திக் காட்டிய பிரதமரின் செய்கை புகைப்படம் எடுத்தவர்களுக்கு உற்சாகம் அளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments