தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

0 3286
தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், 15முதல் 18வயதுக்கு உட்பட்டோர் 33லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments