தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - அமைச்சர் முருகன்

0 2063

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், மீனவர்கள் கைது செய்யப்படாமல் இருக்கப் பேச்சு நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் மாற்றுக் கட்சியினர் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என அமைச்சர் முருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments