மிதமானது முதல் தீவிரமான பாதிப்புடைய கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் ரெம்டிசிவர் மருந்தை பயன்படுத்தலாம் - மத்திய அரசு
மிதமானது முதல் தீவிரமான பாதிப்புடைய கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் ரெம்டிசிவர் மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நோய்க்கூறு தென்பட்ட பத்து நாட்களில் வேறு வகையான பாதிப்புகளுக்கு அறிகுறியில்லாத நோயாளிகளுக்கு இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கும் வீட்டில் சிகிச்சை பெறுவோருக்கும் இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments