ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல்

0 3991

தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத் தாக்கல்

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார்

உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு

தங்கள் தரப்பை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க கூடாது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments