தாய், தாய்நாடு, தாய்மொழியை மதித்து நடக்க வேண்டும் -தலைமை நீதிபதி ரமணா

0 2876
தாய், தாய்நாடு , தாய்மொழியை மதித்து நடக்க வேண்டும் -தலைமை நீதிபதி ரமணா

தாய், தாய்நாடு, தாய்மொழியை மதித்து வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தமது பேச்சில் குறிப்பிட்டார்.

ஹைதராபாத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி, தெலுங்கு பேசும் மக்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தெலுங்கு மொழியின் சாதனைகளையும் அவர் சுட்டிக் காட்டினார். தெலுங்கு மொழியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments