ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட இருந்த 193 கிலோ போதை மாத்திரைகளை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்

0 2403

ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட இருந்த 225 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்தும் பன்ச்சிங் பேக்-கள் பாங்காக் துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்தன.

தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட பன்ச்சிங் பேக்-களுக்கு ஆஸ்திரேலியாவில் டிமாண்ட் இல்லாததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது, 193 கிலோ ஆம்பிட்டாமைன் போதை மாத்திரைகளை உள்ளே மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments