நம்ம பசுமை சென்னை திட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் நடப்பட்டன - சென்னை மாநகராட்சி

0 2195

நம்ம பசுமை சென்னை திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை வாழ் மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த இலக்கு அடையப்பட்டதாக மாநகராட்சி  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 508 மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments