பிரியங்கா காந்தி பிள்ளைகளின் இன்ஸ்டா கணக்குகள் ஹேக்கிங் புகார்.. எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அரசுத் தரப்பில் விளக்கம்.!

0 2162

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பிள்ளைகள் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்குகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தொடக்க கால விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் அரசு அதிகாரிகளால் ஹேக் செய்யப்படுவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த தவறும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments