அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்

0 2454

அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

நியூ யார்க்கில் பனி பொழிந்து வரும் நிலையில், பனிச்சறுக்கு மைதானத்தில் குவிந்த மக்கள் உற்சாகமாக பனிச்சறுக்கில் ஈடுபட்டனர்.

நியூ யார்க் நகரமே மின் விளக்குகள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்கார தோரணங்களால் ஒளிருகிறது. நகரத்தின் கடைகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தும் வித விதமான வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments