அடுத்த 3 ஆண்டுகளில் சுங்க கட்டண வருவாய் ஆண்டுக்கு ரூ.1.40லட்சம் கோடியாக உயரும் - அமைச்சர் நிதின் கட்காரி

0 2597

அடுத்த 3 ஆண்டுகளில் சுங்க கட்டண வருவாய் ஆண்டுக்கு  ஒரு லட்சத்து 46ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று நெடுஞ்சாலை துறை  அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தற்போது சுங்க கட்டணம் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது என்றார்.

நாட்டில் போக்குவரத்து அடர்த்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments