தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கு நவீன ஏவுகணைகளை செலுத்தி ஈரான் ராணுவம் போர்ப் பயிற்சி
2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டு படைக்கலன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஈரான் ராணுவம் பரிசோதித்துள்ளது.வளைகுடா கடற்பரப்பில் போர் பயிற்சியில் ஈடுபட்ட ஈரான் ராணுவம் கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய ஏவுகணைகளையும் சோதித்து பார்த்தது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் போர் பயிற்சியில் ஏவுகணைகளை பரிசோதித்து பார்த்தது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments