எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படும் - இலங்கை அமைச்சர் எச்சரிக்கை

0 3327

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட ரீதியாக அரசுடமையாக்கப்படும் என இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகத்துக்கு ஆய்வுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் பேசினார். சீன தூதுவரின் இலங்கைப் பயணத்திற்கும் தமிழக மீனவர்களின் கைதிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments