குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து, பல்வேறு கோணங்களில் விமானப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை

0 2215

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பெங்களூர், மும்பை, டெல்லி விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த விமானப்படை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், எந்தவிதமான இடத்திலும் செல்லக்கூடிய அதிநவீன இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? அதற்கான காரணம் என்ன?  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் மும்பையை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments