வான் இலக்குகளைத் தாக்கும் ஆளில்லா விமானம் வடிவமைத்த ரஷ்யா!

0 2645

டிரோன்கள் உள்பட வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த ஆளில்லா விமானத்தை ரஷ்யா வடிவமைத்துள்ளது.

ஓரியன்  எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம், சோதனை ஓட்டத்தின் போது ஹெலிகாப்டர் ரக டிரோன்களை சுட்டு வீழ்த்தியது.

வான் இலக்குகளைத் தாக்கி அழிப்பதோடு மட்டுமல்லாமல் இவ்வகை விமானங்கள் மூலம் கட்டுப்பாடு அறையில் இருந்து வெகு தொலைவில், பல மணி நேரத்துக்கு உளவு பார்க்க முடியும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments