டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது - உலக சுகாதார அமைப்பு
டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வேகமாக பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது என்றும், இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே நோயிலிருந்து மீண்டவர்களையும் ஒமைக்ரான் தாக்கி வருவதாகவும் கூறினார்.
Comments