ஆஷஸ் தொடர் - 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

0 5654

ஷஸ் கிரிக்கெட் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 473 ரன்களும், இங்கிலாந்து அணி 236 ரன்களும் எடுத்தது.

வலுவான முன்னிலையுடன் 2ஆம் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு டிக்ளேர் செய்து இங்கிலாந்திற்கு 468 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து, தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியுற்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments