இளம் பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக மாறவேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுரை

0 3299

ளம் வழக்கறிஞர்கள் மக்களுடன் நன்றாகப் பழகினால் தான், சிறந்த வழக்கறிஞராகத் திகழ முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற முதலாவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டயம் வழங்கினார்.

மேடையில் பேசிய அவர், இளம் பெண் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக மாறினால் தான் விவாகரத்து உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் குறையும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments