கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊர் தலைவர் இறந்ததால் ஆத்திரம் : சுகாதார மையத்தை சூறையாடிய கிராம மக்கள்

0 3055

ந்தோனேசியாவில் உள்ள ஒரு ஊரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் ஊர் தலைவர் உயிரிழந்ததாக கூறி உள்ளூர் சுகாதார மையத்தை ஊர் மக்கள் சூறையாடினர்.

மேற்கு பபுவா மாகாணத்தின் ரன்சிகி மாவட்டத்தில் ஊர் தலைவர் Alpius Iba  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமைடைந்த கிராம மக்கள் சுகாதார மையத்தை சூரையாடினர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments