ரிலீஸ்க்கு முன்பே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது " மேட்ரிக்ஸ் ரிசரக்சன்ஸ் " திரைப்படம்

0 4544

ரும் புதன்கிழமை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த Matrix Resurrections ஹாலிவுட் திரைப்படம் சட்டவிரோதமாக டொரண்ட்  (Torrent) இணைய தளங்களில் வெளியாகி உள்ளது.

ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற Matrix திரைப்படத்தின் நான்காம் பாகம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் புதன்கிழமை வெளியிடப்பட இருந்தது.

ரஷ்யா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் அத்திரைப்படம் நேற்றே ரிலீஸ் ஆனதால் திரையரங்குகளில் வீடியோ கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வீடியோவின் தரம் மோசமாக இருந்ததாக Comment செய்த நெட்டிசன்கள் இத்திரைப்படத்தின் பேரில் சில போலி Link-கள் மூலம் வைரஸ் பரப்பப்படுவதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments