ஸ்பெயினில் பார், உணவகம், உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல கோவிட் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி.! 

0 2439

ஸ்பெயினில் பார், உணவகம், உடற்பயிற்சி கூடங்களுக்குள் செல்ல கோவிட் பாஸ் என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தப்பட்டது.

பார்சிலோனா மற்றும் பில்பாவோ நகரங்களில் நடந்த பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபெற்றனர்.

ஸ்பெயினில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில்,  ஒரு லட்சம் பேரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் என்ற விகிதத்தில் தொற்று பதிவாகி வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments