புதுச்சேரி அரசு திரைப்படம் எடுப்பதற்கான வரிகளை குறைக்க வேண்டும் - இயக்குநர் அமீர்

0 3628

புதுச்சேரி அரசு திரைப்படம் எடுப்பதற்கான வரிகளை குறைக்க முன்வர வேண்டும் என இயக்குநர் அமீர் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் ஈரம் பவுண்டேஷன் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று கவிஞர் சினேகன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தை வணிக ரீதியாக பார்க்க கூடாது எனவும், தேசத்தின் அடையாளமாக பார்க்க வேண்டும் என்றும், இயக்குநர் அமீர் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments