வெளிநாடுகளில் தஞ்சமடைந்த ஆப்கான் மக்கள் தாயகம் திரும்ப அந்நாட்டு அரசு கோரிக்கை

0 3375

வெளிநாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் தாயகம் திரும்புமாறு ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தாலிபான்களுக்கு அஞ்சி ஏராளமான மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறினர். அதிகபட்சமாக ஈரானில் 30 லட்சம் ஆப்கானியர்களும், அதற்கு அடுத்த படியாக பாகிஸ்தானில் 14 லட்சம் பேரும் தஞ்சமடைந்துள்ளனர்.

சுகாதாரமற்ற சூழலில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ஆப்கான் அமைச்சர் கலீல் ரஹ்மான், அவர்கள் தாயகம் திரும்பி தங்கள் பணிகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments