அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படும் நோக்கில் இடமாற்றம் செய்யப்படுகின்றார்கள் - தமிழ்நாடு அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி

0 3136

அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என ஆளும் அரசு கூறுவதாக, ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments