ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வழக்குகள் ரத்து - காவல்துறை

0 2248
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மதுரை மாநகரில் 9 வழக்குகளும், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் திருச்சி, சென்னை மாநகர்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 12 வழக்குகள் பதிவானது.

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி முதலமைச்சர் உத்தரவிட்டதன்படி, இவ்வழக்குகளின் மீது மேல் நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் காவல் துறையினர் கைவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments