ஜெயப்பிரியா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-ஆவது நாளாக சோதனை

0 3300
ஜெயப்பிரியா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-ஆவது நாளாக சோதனை

கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெயப்பிரியா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-ஆவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயப்பிரியா குழுமத்தின் கீழ் செயல்படும் சிட் ஃபண்ட் நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் , குழுமத்துக்கு சொந்தமான 8 பள்ளிகள், தமிழகம் முழுவதும் அமைந்துள்ள ஜெயப்பிரியா சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் 50 கிளைகள் என தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments