படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க கோரி புதுவை முதலமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் சந்தானம் கோரிக்கை..

0 5735

புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்புகளுக்கான கட்டணத்தை குறைக்குமாறும், சுற்றுலாத்தள படபிடிப்புகளுக்கான அனுமதியை எளிமைப்படுத்துமாறும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நடிகர் சந்தானம் வலியுறுத்தினார்.

படப்பிடிப்பிற்காக புதுச்சேரி சென்றுள்ள நடிகர் சந்தானம், சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து இக்கோரிக்கைகளை முன்வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments