உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

0 6562

லக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய்-சூ-இங் (Tai Tzu-ying) கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஸ்பெயினில் நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 17-21, 13-21 என்ற நேர் செட் கணக்கிலெயே தைவான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். இதனையடுத்து, தாய்-சூ-இங் (Tai Tzu-ying) அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments