கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க வாத்துக்களைக் கொன்று தீயிட்டு எரித்து வரும் பணியாளர்கள்

0 2910

பறவைக் காய்ச்சல் அச்சத்தின் காரணமாகக் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் பண்ணைகளில் உள்ள வாத்துக்களை மொத்தமாகக் கொன்று தீயிட்டு எரித்து அழித்து வருகின்றனர்.

கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் ஒரு சில பண்ணைகளில் வாத்துக்களுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்துப் பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக விச்சூர், ஐமணம் ஆகிய ஊர்களில் பண்ணைகளில் உள்ள எல்லா வாத்துக்களையும் கொன்று எரிக்கும் பணியில் நலவாழ்த்துறை அலுவலர்கள் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments