நாட்டில் முதல் முறையாக 50 வயது முதியவரின் கிட்னியில் இருந்து 156 கற்கள் அகற்றம் என மருத்துவர்கள் தகவல்

0 7239

நாட்டில் முதல் முறையாக ஐதராபாத்தை சேர்ந்த முதியவரின் கிட்னியில் இருந்து 156 கற்களை அகற்றி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹூப்ளியை சேர்ந்த பசவராஜ் மடிவாளர் என்பவருக்கு எண்டோஸ்கோபி மற்றும் லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் 156 கற்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இயல்பான கிட்னி அமைப்புகளின்றி ectopic வகை கிட்னியுடன் இருந்த பசவராஜ்க்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது கல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் கற்கள் அகற்றப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments