இந்தியாவுக்கு கம்யூனிசம் , சோசலிசம் தேவையில்லை, ராமராஜ்ஜியமே தேவை - யோகி ஆதித்தியநாத்

0 5216

இந்தியாவுக்கு கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை, ராம ராஜ்ஜியம் தான் தேவை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் சட்டசபையின் இறுதிநாளின் உரையில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய யோகி, சோசலிசம் மிகப்பெரிய மாயை என்றும் எதிர்க்கட்சியினரை சாடினார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுதான் உண்மையான சோசலிச அரசு என்று கூறிய யோகி, ஏழைகளுக்காக கழிவறை கட்டும் அரசை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது என்றும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments