மகாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்தை மீண்டும் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

0 2185

கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட விலங்கு வதை தடுப்புச் சட்ட திருத்தங்களின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்தை மீண்டும் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.என்.கான்வில்கர் மற்றும் சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வு,  ஒரே நாடு, ஒரே பந்தயம், ஒரே விதியாக இருக்க வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் பந்தயங்கள் நடந்தால், மகாராஷ்டிரா பந்தயத்தை நடத்த ஏன் அனுமதிக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments