நீர்நிலைகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டால் சஸ்பெண்ட்..!

0 2160

நீர்நிலைகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டால் அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அதிகாரிகள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments