அண்ணா சாலையில் சட்ட விரோதமாக ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்த விடுதிக்கு சீல்!

0 3135


அண்ணா சாலையில் இயங்கி வந்த பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல்

ஆபாச நடனம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை

சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின்படி வைக்கப்பட்ட சீல்

பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments