ஆதார் எண்-வாக்காளர் அட்டை இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 3713

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகளை அறிமுகம் செய்யவும் போலி வாக்காளர்களைக் களையவும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பை கட்டாயமாக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments