மறைந்த முப்படைத்தளபதி பிபின் ராவத்திற்கு 64 மீட்டர் நீளமுள்ள துணியில் ஓவியம் வரைந்து மாணவர்கள் அஞ்சலி

0 2293

கோயம்புத்தூரில் மறைந்த முன்னாள் முப்படைத்தளபதி பிபின் ராவத்திற்கு  ஓவியம் வரைந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிடக்கலை மாணவர்கள் 64 மீட்டர் நீளமுள்ள துணியில் பிபின் ராவத்தின் வாழ்வியல் பயணத்தை குறிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தனர்.

அவரது பிறப்பு தொடங்கி பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், இராணுவத்தில் மேற்கொண்ட பணிகள் மற்றும் இறுதிப்பயணம் வரை நடந்த நிகழ்வுகளை ஓவியமாக தீட்டி அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments