ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை... 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 2076

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டம் ரெட்வானி பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதில் 2 தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் உடல்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக புல்காம் மற்றும் பூஞ்ச் பகுதிகளில் தனித்தனியை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments