கொரோனா பாதிப்பைக் குறைக்கும், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவன மாத்திரைகள் அறிமுகம்

0 2362

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியைத் தயாரிக்கும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் புதிதாக கொரோனாவின் தீவிர பாதிப்பைக்  குறைப்பதற்கான மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது.

அந்நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அறிக்கையில் ஃபைசர் நிறுவனம் கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்கான மாத்திரையை அறிமுகம் செய்துள்ளது ஊக்கம் அளிக்கும் செய்தி என்று பாராட்டியுள்ளார்.

அது விரைவில் சந்தைப்படுத்தப்படுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் இன்னும் எஞ்சியுள்ள போதும் ஒமிக்ரான் போன்ற வைரஸ் பரவல் மிகுந்த காலத்தில் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கூறிய ஜோ பைடன் ஒரு கோடி அமெரிக்கர்களுக்குத் தேவையான மாத்திரைகளை ஏற்கனவே ஆர்டர் செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments