வேலைவாய்ப்பு கோரி பஞ்சாப் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து போராட்டம் நடத்தியவர்கள் பலவந்தமாக கைது

0 1874

பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங்கின் பாதுகாப்பு வாகனங்களை வழிமறித்து வேலை வாய்ப்பு கோரி பிஎட் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி முடித்தவர்கள் சங்கூர் எனுமிடத்தில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை விரடடியடிக்க போலீசார் தடியடி நடத்தியும் ஏராளமானோரை கைது செய்து அழைத்தும் சென்றனர்.

பெண்கள் உட்பட பலரை பலவந்தமாக போலீஸ் வாகனத்தில் பிடித்து அழைத்துச் சென்ற போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments