முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திப்பு

0 3011
தமிழ்நாடு வந்த தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தமிழ்நாடு வந்த தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பில்  மாநிலங்களின் நல்லுறவு தொடர்பாக இரு முதலமைச்சர்களும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்றாவது அணி அமைக்க முனைப்புடன் செயல்படுவதாக சொல்லப்படும் நிலையில், அது தொடர்பாகவும் இரு முதலமைச்சர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments