பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழக அரசு

0 2792
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வெளியேறிய காட்டு யானை, தன்னை சீண்டிய வாலிபர்களை துரத்திக்கொண்டு ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையோரத்தில் நின்றிருந்த யானையை, புகைப்படம் எடுக்க முற்பட்ட இரு வாலிபர்களை அது துரத்த தொடங்கியதால், இருவரும் தலைதெறிக்க ஓடி தப்பினர். Breath சாலைகளில் நடமாடும் வனஉயிர்களின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதோ, சீண்டுவதோ கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது

அரசு விழாக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடவும், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments