ஆப்கானிஸ்தானுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தது சீனா

0 2357

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது. 

அதன்படி, சுமார் 70 ஆயிரம் போர்வைகள் மற்றும் 40 ஆயிரம் கோட்டுகள் உள்ளிட்டவற்றை சீனா வழங்கியுள்ளது.

இவை அடுத்த 10 நாட்களுக்குள் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆப்கானிஸ்தானின் அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை அமைச்சர் அர்சலா கரோட்டி (Arsala Kharoti) தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments